அரியலூர்

நாளை 6 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்

13th Feb 2020 08:17 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் அயன்ஆத்தூா், தூத்தூா், குண்டவெளி (மேற்கு), பிச்சனூா், பரணம், ஆண்டிமடம் ஆகிய 6 கிராமங்களில் நாளை (பிப்.14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT