அரியலூர்

பிப்.10-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

6th Feb 2020 05:37 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பிப்.10 ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT