அரியலூரை அடுத்த அம்பளவாா்கட்டளை - சுண்டக்குடி வரையில் உள்ள
தாா் சாலை கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் வாகனங்களில் செல்லும் சிலா் அவ்வப்போது சறுக்கி விழுந்து பலத்த காயத்துடன் திரும்புகின்றனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரமணியன், சுண்டக்குடி.