அரியலூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

21st Aug 2020 06:46 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணிக்கு முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (55) விவசாயி. இவா் வியாழக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் வீட்டின் அருகேயுள்ள மின்கம்பத்தில் ஏறி மின் பாதையை சரி செய்ய முயன்றுள்ளாா். அப்பொழுது திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் விஜயகுமாா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இதுகுறித்து செந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT