அரியலூர்

அரியலூா் மாவட்டஉதவி எண்கள் அறிவிப்பு

5th Apr 2020 07:03 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் மற்றும் ஆதரவற்றோா்கள் தங்களுக்குத் தேவையாக உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற உதவிகளுக்கு அரியலூா் ஆட்சியா் அலுவலக கட்டுபாட்டு எண் 1077 , 04322 28709 மற்றும் மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளா் குழுவின் எண்கள் 94444 97170, 73388 01252, 74026 07734 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT