அரியலூர்

பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது

28th Aug 2019 10:24 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் 9 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 
இதைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் நீலமேகம் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT