அரியலூர்

ஜயங்கொண்டம்,தா.பழூர் பகுதிகளில் ஆகஸ்ட் 17 மின் தடை

16th Aug 2019 08:57 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம், தா. பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று மின்சாரம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஜயங்கொண்டம், கல்லாத்தூர்,  பிச்சனூர், குருவாலப்பர்கோவில், சிலால், பிலிச்சிகுழி,  இலையூர், வாரியங்காவல்,  செங்குந்தபுரம், புதுக்குடி, சூரியமணல், தேவனூர், புதுச்சாவடி, சோழங்குறிச்சி, தா.பழுர், அணைகுடம், கோடங்குடி, சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், காடுவெட்டாங்குறிச்சி, இடங்கண்ணி, அண்ணகாரன்பேட்டை, கோடங்குடி, ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, அறங்கோட்டை, பொற்பதிந்தநல்லூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், காரைகுறிச்சி,  அருள்மொழி, இருகையூர், வாழைக்குறிச்சி, சிங்கராயபுரம், உடையார்பாளையம், தத்தனூர், பொட்டக்கொல்லை, துளாரங்குறிச்சி, பரணம், இரும்புலிகுறிச்சி, த.மேலூர், இடையார், தழுதாழைமேடு, உட்கோட்டை, ஆயுதகளம்,  கங்கைகொண்டசோழபுரம், பிள்ளையார்பாளையம், உதயநத்தம், வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT