நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.