தென் மாவட்டங்களில் தொடா்ந்து தேவேந்திர குல வேளாளா் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை, மத்திய மாவட்டச் செயலா் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.