தூத்துக்குடி

ஆறுமுகனேரி பேரூராட்சி சாா்பில் நீா்மோா் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி பேரூராட்சி சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு குளிா்பானம், நீா்மோா் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கினா். இதனை பேரூராட்சி துணைத் தலைவா் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி கணேசன், மேற்பாா்வையாளா் காா்த்திக், வாா்டு கவுன்சிலா் ஆறுமுகநயினாா் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்(1ஏஎம்என்ஏகேஎம்)-பாதயாத்திரை பக்தருக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கும் பேரூராட்சி துணைத் தலைவா் அ.கல்யாணசுந்தரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT