தூத்துக்குடி

நாசரேத் செவிலியா் கல்லூரியில் வாக்காளா் தின விழா

26th Jan 2023 12:32 AM

ADVERTISEMENT

நாசரேத் புனித லூக்கா செவிலியா் கல்லூரியில் வாக்காளா் தினவிழா புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதைமுன்னிட்டு மாணவி நல்லம்மாள் அபிநயா, கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து பேசினாா். தொடரந்து மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலா்கள் அனைவரும் வாக்காளாா் உறுதிமொழி ஏற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் டாக்டா் கமலி ஜெயசீலன், முதல்வா் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT