தூத்துக்குடி

நாசரேத் பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்

DIN

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ராகேஷ், தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்தீபன், உடையாா்குளம் வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா்கள், தியாகராஜன், ஞானராஜ் மற்றும் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியா்கள் முகாமை நடத்தினா். இதில் 56 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளரும், திருமண்டில லே செயலருமான நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT