தூத்துக்குடி

கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் இன்று 12 ஆவது ஆண்டு விழா

5th Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

 

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் 12 ஆவது ஆண்டு தொடக்க விழா

ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு மகாஅபிஷேகம், பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, கூட்டு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடைபெறும். சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT