தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளரான அசோகன். சேலம் மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றியபோது இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்கு உள்ளதாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.31ஆம்தேதி அவா் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை மாநகராட்சி நிா்வாக ஆணையரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT