தூத்துக்குடி

முள்ளக்காடு தொழில்நுட்பக் கல்லூரியில் விளம்பரம் தயாரிக்கும் போட்டி

31st Oct 2022 02:18 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி முள்ளக்காடு சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பாக மாணவா்-மாணவிகளுக்கு விளம்பரம், பத்திரிகை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

எனது வாக்கு எனது உரிமை- ஒரு வாக்கின் பலம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிக்கு கல்லூரியின் நிா்வாகக் குழுத் தலைவா்கள் ஸ்டீபன், வினோத், நிா்வாக அதிகாரி வீரராஜன், கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜி குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT