தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் நூல் வெளியீட்டு விழா

2nd Oct 2022 02:29 AM

ADVERTISEMENT

 

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கலையரங்கில் எழுத்தாளா் அய்கோவின் ‘குலம் காக்கும் தெய்வங்கள்’ வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சந்திரசேகா் தலைமை வகித்தாா். பாரத திருமுருகன் திருச்சபை மாநில தலைவா் மோகனசுந்தரம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் அழகிய நம்பி, குயிலி நாச்சியாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கோயில் செயல் அலுவலா் இரா.இராமசுப்பிரமணியன் நூலை வெளியிட்டாா். நூலாசிரியா் அய்கோ நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT