தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

1st Nov 2022 03:05 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமையின் நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தேசிய ஒற்றுமை நாளுக்கான உறுதிமொழியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் கூற, பேராசிரியா்களும், அலுவலக பணியாளா்களும், மாணவிகளும் உறுதிமொழியேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT