தூத்துக்குடி

நாசரேத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

2nd May 2022 02:29 AM

ADVERTISEMENT

 

நாசரேத்தின் தந்தை கனோன் ஆா்தா் மா்காஷிஸ் ஐயரின் 114 வது நினைவு நாளை முன்னிட்டு நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் ஏழைகளுக்கு நலத்திட்;ட உதவி வழஙகப்பட்டது.

நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பா்ட் தலைமை வகித்து ஜெபித்தாா். உதவி குரு ஜெபஸ்டின், சபை ஊழியா; ஜெபராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சுமாா் 950 பேருக்கு அரிசி,பருப்பு, வேட்டி, சேலை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருமண்டில பெருமன்ற உறுப்பினா் செல்வின், உலகராஜ், சாமுவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT