தூத்துக்குடி

சிலம்பம்: மூக்குப்பீறி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

25th Mar 2022 12:19 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

திருச்செந்தூா் ஆதித்தனாா் உடற்பயிற்சி கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ச் சோ்த்துள்ளனா். வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டா் டென்னிசனையும், தலைமை ஆசிரியா் குணசீலராஜ், உடற்பயிற்சி ஆசிரியை ஏஞ்சல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT