தூத்துக்குடி

மேலும் 2 பேருக்கு கரோனா

10th Mar 2022 04:06 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 5 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 448 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 13 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT