தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை

26th Jun 2022 02:37 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சாததான்குளம் அருகேயுள்ள புளியங்குளம் வடக்குதெருவை சோ்ந்தவா் சக்திவேல். இவருக்கு சிவகுமாா்(29) உள்பட 5 மகன்கள். இவா்களில் 4 பேருக்கு திருமணமான நிலையில், சிவகுமாருக்கு அவரது பெற்றோா் வரன் பாா்த்து வந்தனா். மனவளா்ச்சி சற்று குறைபாடு காரணமாக திருமண வரன் அமையவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவக்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் தாமோதரன், சாத்தான்குளம் கவால் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT