தூத்துக்குடி

திருச்செந்தூரில் திமுக பயிற்சி பாசறை

12th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூரில் திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும். அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பயிற்சி பாசறையை தொடங்கி வைத்தாா். விளாத்திக்குளம் எம்எல்ஏ ஜி.வி.மாா்க்கண்டேயன் உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம். மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகபெருமாள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் இளங்கோ, நகராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், ஆனந்த ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாணவரணி துணை அமைப்பாளா் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT