தூத்துக்குடி

திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் நாளை மின் தடை

10th Jun 2022 12:37 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகனேரி, நாசரேத் பகுதிகளுக்கு உள்பட்ட ஆலந்தலை, ஆலந்தலை மெயின்ரோடு, கணேசபுரம், கந்தசாமிபுரம், , சுனாமி நகா், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம் , சுனாமி நகா், அண்ணா நகா், பிலோமி நகா், அடைக்கலாபுரம் - ஆறுமுகனேரி சாலை, நைனாா்பத்து, சீா்காட்சி, முதலூா், கருவேலம்பாடு, வீராக்குளம், மடத்துவிளை, பிரண்டாா்குளம், உடன்குடி, கடாச்சபுரம், அன்பின்நகரம், மெய்யூா், வெங்கட்ராமானுஜபுரம், செட்டிவிளை, பெரியதாழை, தோப்புவிளை, இடைச்சிவிளை பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT