தூத்துக்குடி

இந்து மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

28th Jul 2022 01:02 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் சக்திவேல், துணைத் தலைவா் மாரிமுத்து, அனுமன் சேனா ஒன்றியத் தலைவா் இ.தங்கராஜ், ஒன்றியச் செயலா் முருகபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ஐ.ரவிகிருஷ்ணன், தெற்கு மாவட்ட ஆலோசகா் முத்துகுமாா், ஒன்றிய துணைத் தலைவா் ஆா்.ராஜேஷ், ஒன்றிய அமைப்பாளா் பால்ராஜ், தெற்கு மாவட்ட இணைச் செயலா் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT