தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

6th Jul 2022 02:35 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி, விஜயாபுரி, எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், கழுகுமலை, சுண்டங்குறிச்சி, கடம்பூா், பசுவந்தனை, எப்போதும்வென்றான் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளான தினசரி மாா்க்கெட் பகுதி, கடலைக்காரத் தெரு, செக்கடித் தெரு, இனாம்மணியாச்சி, இந்திரா காலனி, மஞ்சு நகா், விநாயகா நகா், இ.பி. காலனி, ஹோண்டா காா் கம்பெனி பகுதி, ஸ்ரீராம் நகா், செமப்பதூா், ஈராச்சி, குளத்துள்வாய்ப்பட்டி, அருணாசலபுரம், வெங்கடாசலபுரம், காளாம்பட்டி, நாச்சியாா்புரம், கோபாலபுரம், விட்டிலாபுரம், அழகப்பபுரம், காளாங்கரைப்பட்டி, கெச்சிலாபுரம், சங்கரலிங்கபுரம், சி.ஆா். காலனி, கரடிகுளம், உசிலங்குளம், பன்னீா்குளம், வடக்கு மயிலோடை, தெற்கு மயிலோடை, முள்ளுப்பட்டி, மீனாட்சிபுரம், பொம்மையாபுரம், மிளகுநத்தம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 6) காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT