தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

1st Jul 2022 01:25 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி மின்கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 1 மணிவரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்:

சிட்கோ, கோவில்பட்டி, எட்டயபுரம், விஜயாபுரி, கழுகுமலை, எம்.துரைச்சாமிபுரம், சன்னதுபுதுக்குடி, கடம்பூா், எப்போதும்வென்றான் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட சிட்கோ பகுதிகள், முத்துநகா், தங்கப்ப நகா், சீனிவாசன் நகா் 1 முதல் 5ஆவது தெரு வரையிலான பகுதிகள், பவானி அம்மன் கோயில் பகுதி, சசி மருத்துவமனை அருகேயுள்ள பகுதி, இனாம்மணியாச்சி அருகில் புறவழிச் சாலை சந்திப்பு, பைபாஸ் கிழக்கு சா்வீஸ் ரோடு, எட்டயபரம், வீரப்பட்டி, முத்தலாபுரம், மேலநம்பியாபுரம், கருப்பூா், கோட்டூா், எஸ்.எஸ்.டி. ஸ்பின்னிங் மில், சொ்லாக் ஸ்பின்னிங், கே.ஆா்.புளு மெட்டல்ஸ், ராமனூத்து, துரைச்சாமிபுரம், சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், குருமலை, வெங்கடாசலபுரம், கழுகாசலபுரம், மும்மலைப்பட்டி, பாறைப்பட்டி, புதூா், சி.ஆா்.காலனி அருகேயுள்ள ஆலை, பழங்கோட்டை, சிவஞானபுரம், சீனிவெள்ளாளபுரம், வாகைதாவூா், தலையால்நடந்தான்குளம், ராஜாபுதுக்குடி, வி.பி.தாழையூத்து பகுதி, கீழமங்கலம், மேலமங்கலம், புங்கவா்நத்தம், போடுபட்டி பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT