தூத்துக்குடி

மேலும் 396 பேருக்கு கரோனா

26th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 396 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 318 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 59 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 432 உயிரிழந்துள்ளனா். தற்போது 2412 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT