தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா

19th Jan 2022 07:24 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59 ஆயிரத்து 897 ஆகவும், மேலும் 174 போ் குணமடைந்த நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 57 ஆயிரத்து 449 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.

2,026 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT