தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 229 பேருக்கு கரோனா

18th Jan 2022 02:12 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 229 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது.

167 போ் குணமடைந்தனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 57 ஆயிரத்து 275ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண், விருதுநகா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 57 வயது ஆண் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 421ஆக அதிகரித்துள்ளது. 1,986 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT