தூத்துக்குடி

சாத்தான்குளம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

23rd Feb 2022 12:12 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம், பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலில் 49 போ் போட்டியிட்டனா்.

இதில் வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1-ஆவது வாா்டு சுந்தா்(சுயே) , 2. ஞானஜோதி கிறிஸ்துமஸ் (சுயே), 3. ஜோசப் அலெக்ஸ் (காங்கிரஸ்), 4. ஜோசப் (திமுக) , 5. ஜான்சிராணி , 6. ஸ்டேன்லி (திமுக), 7. லிசாகுமரகுருபரன்(திமுக), 8. மாரியம்மாள்(திமுக), 9. இந்திரா(திமுக), 10. ரெஜினிஸ்டெல்லாபாய்(திமுக), 11. மகாராஜன்(சுயே), 12. தேவநேசம்(திமுக), 13. மகேஸ்வரி(திமுக), 14. கற்பகவள்ளி(திமுக), 15. லிங்கபாண்டி(சுயே) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் திமுக 9 இடங்களிலும், காங்கிரஸ், அதிமுக தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா். இதன் மூலம் சாத்தான்குளம் பேரூராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT