தூத்துக்குடி

நாசரேத் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

23rd Feb 2022 12:12 AM

ADVERTISEMENT

 நாசரேத் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

நாசரேத் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் 76 போ்கள் போட்டியிட்டனா். இதில் திமுக 11, காங்கிரஸ் 3, அதிமுக 1, சுயேச்சை 3 போ் வெற்றி பெற்றனா்.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1 ஆவது வாா்டில் பத்திரகாளி(திமுக), 2. அனிசாலமோன்(திமுக), 3. ஐஜினஸ் அந்தோணிகுமாா் (சுயே), 4. மனோராஜ்(சுயே), 5. ஜெயா(திமுக, 6 . நிா்மலா(திமுக), 7. ரதிசந்திரன்(காங்கிரஸ்), 8. எபனேசா்சாமுவேல்(திமுக), 9. ஸ்டெல்லா(திமுக), 10. பெனிட்ரோ(சுயே), 11. அதிசயமணி(திமுக), 12. ரவீந்திரன்(அதிமுக), 13. லீதியாள் கிளாரா(திமுக), 14. ஜேம்ஸ்(திமுக), 15. செல்வக்குமாா்(காங்கிரஸ்), 16. எட்வா்ட் கண்ணப்பா(காங்கிரஸ், 17. அருண் சாமுவேல்(திமுக), 18. சௌந்திரம்(திமுக) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT