தூத்துக்குடி

சாத்தான்குளம் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

10th Feb 2022 12:04 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியையொட்டி கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமையில் கல்லூரி வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT