தூத்துக்குடி

கடையநல்லூரில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

1st Feb 2022 12:07 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். மேலாளா் அலி பாத்திமா, பொறுப்பு அலுவலா் முகமது யூசுப், தோ்தல் உதவியாளா் மாரியப்பன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரவணன், கிருஷ்ணகுமாா், சந்திரசேகா், சக்திவேல் உள்ளிட்டோா் பயிற்சி வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT