தூத்துக்குடி

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி

3rd Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

மருத்துவ அலுவலா் வள்ளி தலைமையில் உறுதிமொழி வாசிக்க பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். இதில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஸ்குமாா் உள்ளிட்ட செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT