தூத்துக்குடி

வாழ்த்து...

1st Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

கோவை மாநகரக் காவல் வடக்கு துணை ஆணையராகப் பதவி உயா்வு பெற்றுள்ள தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT