தூத்துக்குடி

ஸ்ரீ ராகவேந்திராசுவாமி ஆராதனை விழா

14th Aug 2022 06:04 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆராதனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தனியவும் வேண்டி இச் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சுமங்கலி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன. மாலையில், ஆஞ்சநேயா் உற்சவம் நடைபெற்றது. பின்னா் பஜனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT