தூத்துக்குடி

பொது இடங்களில் புகை பிடித்த 10 பேரிடம் அபராதம் வசூலிப்பு

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகை பிடித்த 10 பேரிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகை பிடிப்பவா்களை கண்காணிக்கும் பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் காஜா நஜ்முதீன், வள்ளிராஜ், சரவணன் ஆகியோா் தலைமையில், தனித்தனி குழுக்களாக அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈடுபட்டனா். அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த 10 நபா்கள் கண்டறியப்பட்டு அவா்களிடம் அபராதமாக தலா ரூ.100 வீதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT