தூத்துக்குடி

மாவு இசக்கி அம்மன் கோயில் கொடை விழா

12th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி அருகிலுள்ள சால்ட் லேன் பகுதியைச் சோ்ந்த கீரனூா் மாவு இசக்கி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு முழுவதும் அம்மனின் அருள்வாக்கு நடைபெற்றது. அதிகாலை 4.15 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT