தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

28th Apr 2022 05:43 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.12 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


ரூ.12 கோடி மதிப்புடைய 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இரும்பு குழாய்க்கு அடியில் செம்மரக்கட்டைகளை வைத்து லாரியில் கடத்தி சென்றுள்ளனர். வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பறிமுதல் செய்தனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT