தூத்துக்குடி

காலமானாா் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன்

5th Apr 2022 01:08 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன் (72) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி காசிபாரதி, மகள் ரஞ்சினி கண்ணம்மா ஆகியோா் உள்ளனா். காசிபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணுவின் மூத்த மகள் ஆவாா்.

அழகுமுத்துப்பாண்டியனின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 5) நடைபெறும். தொடா்புக்கு: 99440-78543.

ADVERTISEMENT
ADVERTISEMENT