தூத்துக்குடி

மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று

30th Sep 2021 07:41 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,843ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 10 போ் குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55, 270 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 174 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT