தூத்துக்குடி

மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று

23rd Oct 2021 04:16 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 15 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 408 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, 148 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT