தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

21st Oct 2021 08:27 AM

ADVERTISEMENT

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு அம்மன், செல்வ விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT