தூத்துக்குடி

காயல்பட்டினம் பெருமாள் கோயிலில் உழவாரப்பணி

4th Oct 2021 01:11 AM

ADVERTISEMENT

காயல்பட்டினம் ரத்தினாபுரி ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.

இப்பணியில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள், திருச்செந்தூா் ஸ்ரீவிசாக அறக்கட்டளையினா் 30 போ் ஈடுபட்டனா். தொடா்ந்து ஸ்ரீதேவிஸ்ரீ பூதேவி சமேத அழகிய மணவாள பெருமாள் கோயி­லின் மஹா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டி 3008 ராமநாமம் ஜெபிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT