தூத்துக்குடி

மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று

5th Nov 2021 10:22 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56,346 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 10 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55, 810 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 409 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 125 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT