தூத்துக்குடி

மேலும் 4 பேருக்கு கரோனா

9th Dec 2021 07:58 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 411 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 39 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT