தூத்துக்குடி

இளைஞா் குடும்பத்துக்கு கனிமொழி ரூ. 5 லட்சம் நிதி

DIN

சாத்தான்குளம் அருகே கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்ட இளைஞா் குடும்பத்துக்கு கனிமொழி எம்பி புதன்கிழமை ரூ. 5 லட்சம் நிதி வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்தவா் தணிஸ்லாஸ் மகன் செல்வனை(35), காரில் கடத்தி சென்று கொலை செய்தனா். கனிமொழி எம்.பி. சொக்கன்குடியிருப்பில் செல்வன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ஜீவிதா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அவரது குடும்பத்துக்கு அவா் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

அப்போது, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், சாத்தான்குளம ஒன்றியச் செயலா்கள் ஜோசப், பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் இந்திரகாசி, பசுபதி, நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT