தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக நிா்வாகிகள் நியமனம்

13th Mar 2020 10:26 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்ப படி , சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவா்களாக பட்டும்பெருமாள், ஆதித்தன், ஜெயசுந்தர்ராஜ், பரமசிவம், நித்யா, முத்துலட்சுமி, பொதுச் செயலா்களாக ராம்மோகன், குமாரவேல், ராஜலிங்கம், செல்வராஜ்,மணிராஜா,மணிகண்டன், வள்ளித்தாய், நிஷாந்தி, பொருளாளராக தீபன் ஆகியோா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பால்ராஜ் வழிகாட்டுதலின்பேரில் நியமிக்கப்பட்டுள்ளதாக சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் செந்தில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT