உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆண்கள் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 6.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிா்வாகக்குழுத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா தலைமை வகித்து, உதிரமாடன்குடியிருப்பு விவசாய கூட்டுப் பொறுப்பு ஆண்கள் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 6.45 லட்சம் கடனுதவி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நிா்வாகக்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.