சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகியகூத்தா் கோயிலில் மாசி சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பூஜையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள், ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.